×

கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

கோழிக்கோடு: கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள சுரேந்திரன் தனக்கு மேற்கொள்ள பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோழிக்கோட்டில் உள்ள எம்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். …

The post கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : Kerala state ,BJP ,president ,Surendran ,Kozhikode ,Kerala State BJP ,Dinakaran ,
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி